Author: Magi

கடன் பனிச்சரிவு முறை

  கடன் பனிச்சரிவு (Debt Avalanche) முறை என்பது கடனை செலுத்துவதற்கான மற்றொரு உத்தி. முதலில் உங்கள் அதிக வட்டிக் கடனை அடைப்பதில் கவனம் செலுத்துவதும், அதைத் தொடர்ந்து அடுத்த அதிக வட்டி விகிதத்துடன்...

பள்ளிகள் சொல்லித்தராத வாழ்வின் மிக முக்கிய விஷயங்கள்

எப்படி முதலீடு செய்வது. எவ்வாறு வரி செயல்படுகிறது. எப்படி பணம் வேலை செய்கிறது. இடர்களை எவ்வாறு நிர்வகிப்பது. எப்படி பங்கு மற்றும் கிரிப்டோ வேலை செய்கிறது. எப்படி சிந்திக்க வேண்டும்.

வாஸ்துவை போற்றுவோம்

  செல்வம் நமது வாழ்வின் மிக முக்கிய அங்கம். செல்வந்தர்கள் இங்கே கொண்டாடப்படுகிறார்கள். அவர்களின் வாழ்வு போற்றப்படுகிறது. செல்வத்தை ஈர்க்க தெரிந்த மனிதன் இச்சமூகத்தில் வெற்றியாளனாய் அடையாளப்படுத்தபடுகிறான். அவனின் பிறப்பிலிருந்து தோற்றம், இருப்பிடம் என...

கடன் கொடியது

  கடன் கொடியது – கடன் பல உயிர்களை பலி கொண்டுள்ளது. இருந்தும் “கடனின்றி அமையாது இவ்வுலகு”. தன் வாழ்நாளில் கடனே வாங்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கைமாத்தாக நீங்கள் பெற்ற சில நூறு...

கடன் ஸ்னோஃப்ளேக் முறை

  கடன் ஸ்னோஃப்ளேக் முறை (Debt Snowflake Method) – கடன் நம் நிம்மதியை, சந்தோசத்தை இழக்க செய்யும் அரக்கன். அந்த அரக்கனின் பிடியில் சிக்கி சிரமப்படுபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அதிலிருந்து விரைவாக...

இளமையில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

1) உங்கள் வருமானத்தை சேமியுங்கள் 2) உங்கள் வசதிக்குக் கீழே வாழுங்கள் 3) உடனடி திருப்தியைத் தவிருங்கள் 4) முதலீட்டை பற்றி கற்றுக்கொள்ளுங்கள் 5) நீங்கள் தான் உங்கள் முதல் முதலீடு 6) தொடர்ந்து...

பணக்காரர்கள் உங்களிடம் மறைக்கும் சில உண்மைகள்

சம்பளத்தில் மட்டுமே பணக்காரன் ஆக முடியாது பணவீக்கம் உங்கள் பணத்தை களவாடும். முதலீடு செய்யுங்கள் வளரும் சொத்தை வாங்குங்கள். தேயும் சொத்தை வாங்காதீர்கள் வருமானத்தை விட அதிகமாய் செலவு செய்யாதீர்கள் உங்கள் சம்பளத்தில் முதல்...

நிதி மேலாண்மை 101

1. உங்கள் செலவுகளை கவனியுங்கள் 2. உங்கள் வருமானத்தில் குறைந்தது 20% சேமியுங்கள் 3. மருத்துவ காப்பீடு = குறைந்தது 5 லட்ச ரூபாய் 4. அவசரகால நிதி = மாதாந்திர செலவை *...

கடன் பனிப்பந்து முறை

  கடன் பனிப்பந்து முறை (Debt Snowball Method) – கடனை திருப்பிச் செலுத்துவதற்காக பயன்படுத்தக்கூடிய பல்வேறு முறைகளில் ஒன்று கடன் பனிப்பந்து முறை (Debt Snowball Method). இதில் ஒரு நபர் தனது...