நிதி மேலாண்மை 101
1. உங்கள் செலவுகளை கவனியுங்கள்
2. உங்கள் வருமானத்தில் குறைந்தது 20% சேமியுங்கள்
3. மருத்துவ காப்பீடு = குறைந்தது 5 லட்ச ரூபாய்
4. அவசரகால நிதி = மாதாந்திர செலவை * 6
5. ஆயுள் காப்பீடு = ஆண்டு வருமானம் * 20
6. (100 – உங்கள் வயது) சதவீதத்தை பங்குசந்தையில் முதலீடு செய்யுங்கள்
7. மீதமுள்ளவற்றை VPF/EPF/PPF போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள்
8. பங்குசந்தை முதலீட்டை இன்டெஸ் பங்குகளில் தொடங்குங்கள்
9. உங்கள் வருமானத்தில் 40% குறைவாக EMI -யை பார்த்துக்கொள்ளுங்கள்
10. வீட்டு கடன் தவிர மற்ற கடன்களை முடிந்த வரை தவிர்த்திடுங்கள்